×

சஸ்பெண்ட் செய்யப்பட்ட கடையநல்லூர் நகராட்சி முன்னாள் ஆணையர் வீடு, நிறுவனத்தில் சோதனை!

தென்காசி: சஸ்பெண்ட் செய்யப்பட்ட கடையநல்லூர் நகராட்சி முன்னாள் ஆணையர் பவுன்ராஜ் வீடு, நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. புளியங்குடி வீடு மற்றும் தென்காசி கார்மெண்ட்ஸ் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

The post சஸ்பெண்ட் செய்யப்பட்ட கடையநல்லூர் நகராட்சி முன்னாள் ஆணையர் வீடு, நிறுவனத்தில் சோதனை! appeared first on Dinakaran.

Tags : Kadayanallur ,Tenkasi ,Paunraj Veedu ,Puliangudi House ,Tenkasi Garments Company ,Kadayanallur Municipal Ex-Commissioner House ,
× RELATED சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில்...