×

சென்னை திருவொற்றியூரில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி நாகராஜ் கைது

சென்னை: சென்னை திருவொற்றியூரில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தாங்கல் சதானந்த புரத்தைச் சேர்ந்தவர் இதயவாணனிடம் மாமூல் கேட்டு தாக்கியதாகக் கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post சென்னை திருவொற்றியூரில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி நாகராஜ் கைது appeared first on Dinakaran.

Tags : Rawudi Nagaraj ,Mamool ,Thiruvotriyur, Chennai ,Chennai ,Raudi Nagaraj ,Thiruvotiyur, Chennai ,Thangal ,Sadananda ,Pravath ,Idhayavanan ,
× RELATED கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பாஜ நிர்வாகி: குண்டர் சட்டத்தில் கைது