×

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
300க்கும் மேற்பட்டோருக்கு காயம் அடைந்துள்ளனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.

The post ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Japan ,TOKYO ,Dinakaran ,
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...