×

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் டோக்கியோ விமான நிலையத்தின் ஓடுபாதையில் தீப்பற்றி எரிந்தது.


ஜப்பான்: ஜப்பான் டோக்கியோ விமான நிலையத்தில் ஓடுதளத்தில் தரையிறங்கிய விமானத்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீப்பிழம்புடன் தரையிறங்கிய விமானம் மளமளவென எரியத் தொடங்கிய நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விமானத்தின் பின்பக்க பகுதியில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் டோக்கியோ விமான நிலையத்தின் ஓடுபாதையில் தீப்பற்றி எரிந்தது. appeared first on Dinakaran.

Tags : Japan Airlines ,Tokyo airport ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...