×

கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே ஹன்சூரில் மின்சார பேருந்து-ஜீப் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

கர்நாடகா: கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே ஹன்சூரில் மின்சார பேருந்து-ஜீப் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரு நோக்கி சென்ற மின்சார பேருந்தும், பிரியாபட்டினம் நோக்கி சென்ற ஜீப்பும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

The post கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே ஹன்சூரில் மின்சார பேருந்து-ஜீப் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Hansur ,Mysore, Karnataka ,Karnataka ,Bengaluru ,Priyapatnam ,Dinakaran ,
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!