×

இந்தியாவில் நவம்பர் மாதத்தில் மட்டுமே 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை

சென்னை: இந்தியாவில் நவம்பர் மாதத்தில் மட்டுமே 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளதாக மெட்டா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் கணக்குதாரர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 71 லட்சம் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் நவம்பர் மாதத்தில் மட்டுமே 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : India ,WhatsApp ,CHENNAI ,META administration ,Dinakaran ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...