×

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு: 7 பேர் படுகாயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வி.கிருஷ்ணபுரத்தில் தனியார் பேருந்தும், கோழிகள் ஏற்றி சென்ற டெம்போ வேனும் மோதி விபத்துகுள்ளானது. விபத்தில் டெம்போ வேனில் வந்த ஓட்டுநர் உட்பட இருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு: 7 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Sinnesalam ,Kallakurichi district ,Kallakurichi ,Kallakurichi district Sinnesalam ,Krishnapura ,Kalalakurichi district ,
× RELATED சிசிடிவியில் பதிவான காட்சிகள் ஏன்...