×

திமுக இளைஞரணி மாநாடு திடலை அமைச்சர் நேரு ஆய்வு

 

வாழப்பாடி, டிச.31: பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டு திடலை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் கார்மேகம், எஸ்பி அருண் கபிலன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது, மாவட்ட திமுக செயலாளர்கள் சிவலிங்கம், ராஜேந்திரன் எம்எல்ஏ, செல்வகணபதி, பார்த்திபன் எம்.பி., மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர்கள் பாரப்பட்டி சுரேஷ்குமார், சின்னதுரை, மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ராம், மாவட்ட நெசவாளரணி ஆறுமுகம், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழ்செல்வன், சோமசுந்தரம், முத்துலிங்கம், ராஜா, சந்திரமோகன், நகர செயலாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி, அன்பு, சிவராமன், சக்ரவர்த்தி, அழகுவேல், மணி, பாலமுருகன், விஜகுமார், ரத்னவேல் மற்றும் நிர்வாகிகள் சீனிவாசன், சேகர், ரமேஷ், தனசேகரன், ராஜசேகர், வெங்கடேசன், செல்வம், சுப்ரமணியன், பாபு, பழனிசாமி, கலைச்செல்வன், தனபால், பன்னீர்செல்வம், கோபி, வீரேந்திர துரை, சுப்பிரமணி, அப்பாதுரை, அன்பழகன், ராஜா, ஜெயசெல்வி பாலாஜி, பழனியம்மாள் ராசாமணி, கவிதா சக்ரவர்த்தி, தாடி வெங்கடேஸ்வரன், ஆறுமுகம், மாதேஸ்வரி மாது, அசலாம்பு பூபதி, காசிலிங்கம், கலா பெரியசாமி, கருணாகரன், மகேஸ்வரன், பிரசாந்த், குழந்தைவேல், சங்கர், ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post திமுக இளைஞரணி மாநாடு திடலை அமைச்சர் நேரு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : DMK Youth Conference ,Minister ,Nehru ,Vazhappady ,DMK Youth 2nd State Conference ,Pethanayakkanpalayam ,KN Nehru ,Collector ,Karmegam ,SP ,Arun Kapilan ,Dinakaran ,
× RELATED நான் யாரிடமாவது ஆதாயம்...