×

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நெல்லை – திருச்செந்தூர் இடையேயான ரயில் சேவை 5 நாட்களுக்கு ரத்து

சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நெல்லை – திருச்செந்தூர் இடையேயான ரயில் சேவை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை – திருச்செந்தூர் இடையே 8 முன்பதிவு இல்லாத ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செய்துங்கநல்லூர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

The post தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நெல்லை – திருச்செந்தூர் இடையேயான ரயில் சேவை 5 நாட்களுக்கு ரத்து appeared first on Dinakaran.

Tags : Nellai ,Tiruchendur ,Chennai ,Southern Railway ,Karinganallur… ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...