×

கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க சடங்குகளை செய்யும் மனைவி, மகன்கள்!

சென்னை : கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் சடங்குகள் செய்தனர்.முன்னதாக சென்னை, சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். அதேபோல் கேப்டன் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கண்ணீர் மல்க இறுதி சடங்குகளை செய்தனர்.

The post கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க சடங்குகளை செய்யும் மனைவி, மகன்கள்! appeared first on Dinakaran.

Tags : Captain Vijayakanth ,Chennai ,Vijayakanth ,Premalatha Vijayakanth ,Saligramam, Chennai ,
× RELATED தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்: பிரேமலதா அறிக்கை