×

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறப்பு!!

திருவனந்தபுரம் : பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாட்களுக்கு நீண்ட மண்டல கால மகோற்சவம் நிறைவுற்ற நிலையில், மகர விளக்கு பூஜைக்காக நடை இன்று மாலை மீண்டும் திறக்கப்படுகிறது. 2024 ஜனவரி 15ஆம் தேதி சபரிமலையில் மகரசங்கரம பூஜையும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கும். தொடர்ந்து, ஜனவரி 20ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர்.

The post சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறப்பு!! appeared first on Dinakaran.

Tags : Sabarimala Ayyappan temple ,Makar Lantu Puja ,Thiruvananthapuram ,Makotsavam ,Makara Lampu Puja ,Makara Sankaram Pooja ,Sabarimala ,Makara Lampu Pooja ,
× RELATED ஆனிமாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு: பக்தர்கள் தரிசனம்!