×

விஜயகாந்த் நல்லடக்கம் : தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

சென்னை :தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் தற்போது வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 2 நாட்களுக்குப் பிறகு அனுமதி கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. அலுவலகத்துக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post விஜயகாந்த் நல்லடக்கம் : தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை appeared first on Dinakaran.

Tags : Vijayakanth Naladakkam ,DMUD ,Chennai ,DMDK ,Vijayakanth ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்