×

கோவை-பெங்களூரு இடையே வந்தேபாரத் ரயில் சேவை!!

கோவை : கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். கோவையில் இருந்து காலை 5 மணிக்கு கிளம்பும் வந்தே பாரத் ரயில், 11.30க்கு பெங்களூரு சென்றடையும்; பெங்களூருவில் மதியம் 1.40க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 8 மணிக்கு கோவை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோவை-பெங்களூரு இடையே வந்தேபாரத் ரயில் சேவை!! appeared first on Dinakaran.

Tags : Vandebharat ,Coimbatore ,Bengaluru ,Modi ,Vande Bharat ,Dinakaran ,
× RELATED கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்:...