×

உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய 2 பெண்கள் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உசிலம்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கொக்குடையான்பட்டியில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கிய ராணி, செல்வராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய 2 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Usilampati ,Madurai ,Rani ,Selvarani ,Kokudaiyanpatti ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை