சென்னை: சென்னை தீவுத்திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் பரத் நேரில் அஞ்சலி செலுத்தினார். நியாயமான, தன்னலமின்றி எப்போதும் நல்லதை செய்தவர் விஜயகாந்த் என நடிகர் மாதவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் பரத் நேரில் அஞ்சலி..!! appeared first on Dinakaran.