×

தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி!!

சென்னை: தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் விஜயகுமார், விஜய்சேதுபதி, ஆனந்தராஜ், அர்ஜுன், ஷிம், கருணாஸ், இயக்குநர் மாரி செல்வராஜ், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், நடிகர்கள் கணேஷ், ஆர்த்தி, விமல், ரோபோ சங்கர், அதர்வா, பவர்ஸ்டார் சீனிவாசன், நடிகை கோவை சரளா, நடிகர்கள் விக்னேஷ், மன்சூர் அலிகான், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

The post தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,DMUDika ,Chennai ,DMUD ,Vijayakumar ,Vijay Sethupathi ,Anandraj ,Arjun ,Shim ,Karunas ,Mari Selvaraj ,K.S. Ravikumar ,Ganesh ,Aarthi ,Vimal ,Robo Shankar ,Atharva ,Demudika ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...