×

நடிகர் விஜயகாந்த் நல்ல மனிதர்; மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தவர்: மதுரை ஆதீனம்

மதுரை : தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி மதுரை ஆதீனம் இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் மறைவு பேரிழப்பு; அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்றும் நடிகர் விஜயகாந்த் நல்ல மனிதர்; மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தவர் என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

The post நடிகர் விஜயகாந்த் நல்ல மனிதர்; மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தவர்: மதுரை ஆதீனம் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Madurai Atheenam ,Madurai ,DMD ,president ,Madurai Adheenam ,
× RELATED தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!!