×

சிறந்த நடிகர், நேர்மையான அரசியல்வாதி, கனிவான மனிதர் விஜயகாந்த் :நடிகர் மோகன்லால் புகழஞ்சலி

திருவனந்தபுரம் : தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளார். சிறந்த நடிகர், நேர்மையான அரசியல்வாதி, கனிவான மனிதர் விஜயகாந்த் என்றும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்றும் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

The post சிறந்த நடிகர், நேர்மையான அரசியல்வாதி, கனிவான மனிதர் விஜயகாந்த் :நடிகர் மோகன்லால் புகழஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Mohanlal Pugajanjali ,Thiruvananthapuram ,Mohanlal ,DMD ,president ,Mohanlal Pujajanjali ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக...