×

விஜயகாந்த் ரொம்ப நல்ல மனுஷன்: நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இரங்கல் பதிவு

சென்னை: விஜயகாந்த் ரொம்ப நல்ல மனுஷன் என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இரங்கல் தெரிவித்துள்ளார். உங்கள் இரக்கம், தைரியம், தலைமை, மனிதத் தன்மையால் என்றும் நினைவுகூரப்படுவீர்கள் என்று ஆர்.ஜே.பாலாஜி பதிவிட்டுள்ளார்.

The post விஜயகாந்த் ரொம்ப நல்ல மனுஷன்: நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இரங்கல் பதிவு appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,RJ Balaji ,Chennai ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...