×

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!!

சென்னை : சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறினார்.

The post மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,DMUDI ,Vijayakanth ,Chennai ,M.K.Stalin ,DMD ,Saligramam, Chennai ,M. K. Stalin ,
× RELATED உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட...