×

விஜயகாந்த் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பு : இயக்குநர் பாரதிராஜா

சென்னை : தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் திடீர் மறைவுக்கு இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விஜயகாந்த் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பு. எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post விஜயகாந்த் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பு : இயக்குநர் பாரதிராஜா appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Bharathiraja ,Chennai ,DMUDIK ,Capt. ,
× RELATED சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு...