×

வாழும் காலம் முழுவதும் சிறந்த மனிதனாய் வாழ்ந்து காண்பித்தவர் நீங்கள் : இயக்குனர் சேரன்

சென்னை : தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் திடீர் மறைவுக்கு இயக்குனர்கள் சேரன், பாரதிராஜா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இயக்குனர் சேரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வாழும் காலம் முழுவதும் சிறந்த மனிதனாய் வாழ்ந்து காண்பித்தவர் நீங்கள். வார்த்தைகளை தேடுகிறேன் கேப்டன்.. இறப்பு செய்தி குறித்த எந்த வார்த்தைகளுமே உங்களுக்காக எழுத மனம் ஒவ்வவில்லை. தீரா நோயில் இருந்து விடுதலை பெற்று போய் வாருங்கள்… வணங்குகிறேன்,”எனத் தெரிவித்துள்ளார்.

The post வாழும் காலம் முழுவதும் சிறந்த மனிதனாய் வாழ்ந்து காண்பித்தவர் நீங்கள் : இயக்குனர் சேரன் appeared first on Dinakaran.

Tags : Cheran ,CHENNAI ,Bharathiraja ,DMUDIKH ,Vijayakanth ,
× RELATED நிறம் மாறும் உலகில் படத்தில் 4 ஹீரோக்கள்