×

பசிப்பிணி போக்கிய மாமனிதர் விஜயகாந்த்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம்

சென்னை: பசிப்பிணி போக்கிய மாமனிதர் விஜயகாந்த் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் செய்துள்ளார். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். தன்னலமற்ற தலைவர்; தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர்; கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் என்று தெரிவித்தார்.

 

The post பசிப்பிணி போக்கிய மாமனிதர் விஜயகாந்த்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Manitar Vijayakanth ,BJP ,president ,Annamalai Pukhazharam ,Chennai ,Annamalai ,Vijayakanth ,
× RELATED தமிழர்களை இழிவுப்படுத்தியதற்காக...