×

கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2024 சீசனில் கொப்பரை அரைக்க குவிண்டாலுக்கு ரூ.300/-, முழு கொப்பரைக்கு ரூ.250 அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

The post கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,Delhi ,Dinakaran ,
× RELATED சீட் இல்லாததால் அமைச்சர் பதவி...