×

கோவையில் எம்.எஸ்,எம்.இ.தொழிற்துறையினர் மனித சங்கிலி போராட்டம்..!!

கோவை: மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோவையில் ஏம்.எஸ்,எம்.இ. தொழிற்துறையினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலைக்கட்டண உயர்வை திரும்ப பெறுதல், பீக்ஹவர்ஸ் கட்டணம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post கோவையில் எம்.எஸ்,எம்.இ.தொழிற்துறையினர் மனித சங்கிலி போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : MS ,Coimbatore ,A.M.S. ,M.E. ,ME ,Dinakaran ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்