×

21,598 புள்ளிகளை கடந்து நிஃப்டி புதிய உச்சம்..!!

மும்பை: தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நண்பகல் வர்த்தகத்தில் 21,598 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. நிஃப்டி நண்பகலில் 160 புள்ளிகள் அதிகரித்து 21,601 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

The post 21,598 புள்ளிகளை கடந்து நிஃப்டி புதிய உச்சம்..!! appeared first on Dinakaran.

Tags : Nifty ,MUMBAI ,Dinakaran ,
× RELATED சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து 73,590 புள்ளிகளில் வர்த்தகம்..!!