×

எண்ணூர் வாயு கசிவு: தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆய்வு

சென்னை: எண்ணூர் அமோனியா வாயு வெளியேறியதால் ஏற்பட்ட பாதிப்பால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கோரமண்டல் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

The post எண்ணூர் வாயு கசிவு: தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ennore ,National Disaster Response Force ,Chennai ,Dinakaran ,
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்