×

சென்னை மீனம்பாக்கத்தில் இன்று காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 21.2 டிகிரி செல்சியஸ் பதிவு..!!

சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் இன்று காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 21.2 டிகிரி செல்சியஸ் பதிவானது. நுங்கம்பாக்கத்தில் காலையில் 22.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி குளிர்பிரதேசம் போல் இருந்தது. குன்னூரில் 10.4, கொடைக்கானலில் 9.1, ஏற்காட்டில் 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பதிவானது.

The post சென்னை மீனம்பாக்கத்தில் இன்று காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 21.2 டிகிரி செல்சியஸ் பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nungambakkam ,Chennai Fishery ,
× RELATED சென்னை நுங்கம்பாக்கத்தில் யூடியூபர்...