×

19வது ஆண்டு சுனாமி தினத்தை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை: “சுனாமியால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்தி, காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கபூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்வோம்! அதன் முதல்படியாக இயற்கையைக் காக்க உறுதியேற்போம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post 19வது ஆண்டு சுனாமி தினத்தை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,19th Tsunami Day ,Chennai ,Tsunami ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...