×

மறைந்த எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்மாலை வைத்து நேரில் அஞ்சலி

சென்னை: மறைந்த எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்மாலை வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். மறைந்த தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். ராஜேந்திரன் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

The post மறைந்த எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்மாலை வைத்து நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : M. M. Minister ,Rajendran ,Body ,Subramanian ,Chennai ,M. M. ,Minister ,Tamil Nadu government ,Rajendran Body ,
× RELATED பேருந்து நடத்துனரை தாக்கிய வாலிபர் கைது