×

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.47,040க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.47,040க்கு விற்பனை செய்யபடுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த 23ம் தேதி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.47,000க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 22ம் தேதி ரூ.280 அதிகரித்து ரூ.46,880-க்கும், 21ம் தேதி ரூ.80 குறைந்து ரூ.46,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இப்படி தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந் வரும் நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.47,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசு உயர்ந்து ரூ.80.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.47,040க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,22 Carrot Ornament Shop ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...