×

மாநகராட்சி கூட்டம்நாளை நடக்கிறது

சேலம், டிச.25: சேலம் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை (26ம் தேதி) நடக்கிறது. லம் மாநகராட்சியில், மாமன்ற உறுப்பினர்களுக்கான இயல்பு கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு மாதத்திற்கான கூட்டம், நாளை (26ம் தேதி) செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு, மேயர் ராமச்சந்திரன் தலைமையில், மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்ட அரங்கில் நடக்கிறது. இத்தகவலை மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

The post மாநகராட்சி கூட்டம்நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Municipal Council ,Lam Corporation ,Dinakaran ,
× RELATED நில அளவை செய்யவிடாமல் தடுப்பதாக மாற்றுத்திறனாளி புகார்