×

டிசம்பர் 26-ம் தேதி தூத்துக்குடி செல்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: டிசம்பர் 26-ம் தேதி ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்கிறார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை நேரில் ஆய்வு செய்ய உள்ளார். சென்னை மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த ஒன்றிய நிதி அமைச்சர் தென் மாவட்டங்களுக்கு செல்கிறார்.

 

The post டிசம்பர் 26-ம் தேதி தூத்துக்குடி செல்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Tags : EU Finance Minister ,Nirmala Sitharaman ,Tuticorin ,Delhi ,Toothukudi ,Union Finance Minister ,
× RELATED ‘ஒன்னுமே செய்யாம லாபம் அள்ளுறீங்களே...