×

சுருளி அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி

தேனி: தேனி மாவட்டம் சுருளி அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை நின்றதால் நீர்வரத்து குறைந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post சுருளி அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி appeared first on Dinakaran.

Tags : Suruli ,Theni ,Dinakaran ,
× RELATED வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றியை நீக்க கோரிக்கை