×

ஆளுநர் வருகை புரிவதைக் கண்டித்து இந்தியா கூட்டணி போராட்டம்..!!

நாகப்பட்டினம்: நாகூர் தர்காவிற்கு ஆளுநர் ரவி வருகை புரிவதைக் கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கீழ்வேளூரில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி கருப்புக் கொடிகளை காட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர் .

The post ஆளுநர் வருகை புரிவதைக் கண்டித்து இந்தியா கூட்டணி போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : India ,Governor ,Nagapattinam ,Ravi ,Nagor Dargah ,Congress ,Kilvellur ,Dinakaran ,
× RELATED தாமரை மலர்ந்தால் நாடு நாசமாகிவிடும்: ஆம்ஆத்மி மாநில தலைவர் ஆவேசம்