×

பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கனஅடியாக குறைவு

சென்னை: பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 210 கனஅடியில் இருந்து 200 கனஅடியாக குறைந்தது. ஏரியில் இருந்து கொசத்தலை ஆற்றுக்கு திறக்கப்படும் நீர் வினாடிக்கு 500 கனஅடியில் இருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

The post பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கனஅடியாக குறைவு appeared first on Dinakaran.

Tags : Bundi Lake ,CHENNAI ,Poondi Lake ,Kosathalai river ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...