×

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2-ம் போக பாசனத்துக்காக நீர் திறப்பு..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து 2-ம் போக பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பால் 16 ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

The post கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2-ம் போக பாசனத்துக்காக நீர் திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Krishnagiri dam ,Krishnagiri ,
× RELATED மாவட்டத்தில் நடப்பாண்டு 2.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல் விநியோகம்