×

வியாசர்பாடியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது..!!

சென்னை: வியாசர்பாடியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சீனு என்ற இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சூர்யா, நொள்ள மணி, பல்லுமணி, சாமுவேல் ஆகியோரை புளியந்தோப்பு போலீஸ் கைது செய்தது.

The post வியாசர்பாடியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Vyasarpadi ,CHENNAI ,Seenu ,Surya ,
× RELATED போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது