×

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு தினங்களாக சி.வி.சண்முகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி appeared first on Dinakaran.

Tags : Adimuga ,minister ,C. V. ,Sanmughat ,Chennai ,Former ,Sanmuhat ,Apollo Hospital ,Reverend ,C. V. Sanmugat ,
× RELATED ஒரு கதை சொல்லட்டுமா சார்; சவுக்கு...