×

ஓசூரில் நடந்த இரட்டை கொலை: 5 பேர் பாலக்கோடு நீதிமன்றத்தில் சரண்

கிருஷ்ணகிரி: ஓசூரில் நடந்த இரட்டை கொலை தொடர்பாக 5 பேர் பாலக்கோடு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இரட்டை கொலை வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில் 5 பேர் சரணடைந்தனர். ஓசூரை சேர்ந்த நவாஸ், முபாரக், ஹமீத், அபு, நிஜாம் ஆகியோர் பாலக்கோடு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

 

The post ஓசூரில் நடந்த இரட்டை கொலை: 5 பேர் பாலக்கோடு நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Palakodu court ,Krishnagiri ,Palakoda court ,Osur ,Oshur ,
× RELATED ஓசூர் அருகே குடிநீர் குடித்த 25 பேருக்கு வாந்தி, மயக்கம்..!!