×

காரைக்குடி அருகே சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழப்பு!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி வளர்மதி உயிரிழந்தார். கிரேன் வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற நாச்சியப்பனுக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில், மனைவி வளர்மதி உயிரிழந்தார்.

The post காரைக்குடி அருகே சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Sivagangai ,Varamathi ,Sivagangai district ,
× RELATED அணைவதற்கு முன் விளக்கு...