×

மைசூரு- தூத்துக்குடி இடையே இன்று வழக்கமான ரயில் சேவை தெற்கு ரயில்வே அறிவிப்பு

தூத்துக்குடி : மைசூரு – தூத்துக்குடி இடையே இன்று வழக்கமான ரயில் சேவை தொடங்கப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மைசூரில் இருந்து நேற்று மாலை 6.20 மணிக்கு புறப்பட்ட ரயில் வழக்கம்போல் தூத்துக்குடியை வந்துசேரும் என்றும் மறுமார்க்கத்தில் தூத்துக்குடி – மைசூரு இடையே இன்று வழக்கம்போல் ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மைசூரு- தூத்துக்குடி இடையே இன்று வழக்கமான ரயில் சேவை தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Mysore ,Tuticorin ,Thoothukudi ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...