×

சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு


டெல்லி: மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இருவரும் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தனர்.

The post சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chadwick Sairaj ,Chirac Shetty ,Delhi ,Dayan Chand ,Sirak Shetty ,Sadvik Sairaj ,Dinakaran ,
× RELATED டெல்லி விமான நிலையத்தில் மின்...