×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கணக்கெடுப்பு பணி தொடக்கம்

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. சத்தியமங்கலம், தலமலை, ஆசனூர், கடம்பூர், கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்களில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் 250க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கணக்கெடுப்பு பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Satyamangalam Tigers Archive ,Sathyamangalam ,Talamalai ,Asanur ,Kadampur ,Karmalam ,
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு