- சமீர் ரிஸ்வி
- சென்னை சூப்பர் கிங்ஸ்
- 2024 ஐபிஎல்
- துபாய்
- இந்திய பிரீமியர் லீக்
- சமீர் ரிஸ்வி
- 2024 ஐபிஎல் தொடர்
- தின மலர்
துபாய் : 2024ம் ஆண்டின் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ள 17வது இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கான வீரர்களை எடுக்கும் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. துபாயின் கோகோ கோலா சதுக்கத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.5.80 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார் சுபம் துபே
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.8.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ்அணியால் வாங்கப்பட்டார் சமீர் ரிஸ்வி
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார் அங்கிரிஷ் ரகுவன்ஷி
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார் அர்ஷின் குல்கர்னி
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.7.40 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார் ஷாருக்கான்
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார் ரமன்தீப் சிங்
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.7.20 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார் குமார் குஷ்க்ரா
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.5 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார் யாஷ் தயாள்
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.2.20 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார் சுஷாந்த் மிஸ்ரா
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டார் ஆகாஷ் சிங்
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.60 லட்சத்திற்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார் கார்த்திக் தியாகி
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார் ராசிக் டார்
ரோஹன் குன்னும்மாள் மற்றும் சவுரவ் சவுகான் ராமன் விற்கப்படவில்லை. சர்ஃபராஸ் கான், அர்ஷத் கான், பிரியனஷ் ஆர்யா மற்றும் மனன் வோஹ்ரா, ராஜ் அங்கத் பாவா மற்றும் விவந்த் சர்மா, அதித் ஷெத் , ஹிருத்திக் ஷோக்கீன், குல்தீப் யாதவ், இஷான் போரல் விற்பனையாகவில்லை.
The post 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.8.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ்அணியால் வாங்கப்பட்டார் சமீர் ரிஸ்வி appeared first on Dinakaran.