×

ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கியுள்ளவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்..!!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கியுள்ளவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெளியேற வழியின்றி 3 நாட்களாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம், ரயிலில் பயணிகள் சிக்கியுள்ளனர். உணவு, குடிநீரின்றி தவித்தவர்களுக்கு பேரிடர் மீட்புப்படையினர் தேவையானவற்றை செய்து வருகின்றனர்.

The post ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கியுள்ளவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்..!! appeared first on Dinakaran.

Tags : Srivaikundam ,Thoothukudi ,Srivaikunda ,
× RELATED திருச்செந்தூர் கோயிலுக்கு ராஜகோபுரம்...