விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கனஅடியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் நீர் 20 அடியை எட்டிய நிலையில் 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாக உதவி பொறியாளர் சுபலட்சுமி தெரிவித்துள்ளார்.
The post வெம்பக்கோட்டை அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கனஅடியாக நீர் வெளியேற்றம்..!! appeared first on Dinakaran.