×

தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; ஆர்ப்பரித்து கொட்டும் நீர்..!!

தேனி: தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் கும்பக்கரை அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; ஆர்ப்பரித்து கொட்டும் நீர்..!! appeared first on Dinakaran.

Tags : Kumbakarai ,Theni ,Kumbakkarai ,Kumbakarai Falls ,Dinakaran ,
× RELATED நீர்வரத்து குறைந்தும் மக்கள் வரத்து...