×

பாஜக எம்.பி.க்கள் கலந்துகொள்ளும் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் தொடங்கியது..!!

டெல்லி: பாஜக எம்.பி.க்கள் கலந்துகொள்ளும் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் தொடங்கியது. பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளி செய்துவரும் நிலையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து அமித்ஷா அறிக்கை அளிக்கவும் எதிர்க்கட்சிகள் நெருக்கடி தந்து வருகின்றன.

The post பாஜக எம்.பி.க்கள் கலந்துகொள்ளும் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Bajaka M. B. ,BJP Parliamentary Committee ,Delhi ,Bajaka ,M. B. ,PM Modi ,Amitsha ,Rajnath ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...