×

இணையத்தில் முன்பதிவு செய்து டெப்போக்களில் பால் பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது ஆவின்

சென்னை: இணையத்தில் முன்பதிவு செய்து டெப்போக்களில் பால் பெறும் வசதியை ஆவின் அறிமுகம் செய்துள்ளது. பால் பெறுவதற்கு இணையம் வாயிலாக பதிவு செய்வோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். குறுஞ்செய்தியை டெப்போக்களில் காண்பித்து தங்களுக்குரிய பால் வகையை பெறலாம். விற்பனையை ஊக்குவிக்கவும், எளிய நடைமுறைக்காகவும் காகிதமில்லாத ஆவின் பால், அட்டை அறிமுகம் செய்துள்ளது.

The post இணையத்தில் முன்பதிவு செய்து டெப்போக்களில் பால் பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது ஆவின் appeared first on Dinakaran.

Tags : AVIN ,Chennai ,Awin ,Dinakaran ,
× RELATED கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை...